தமிழ்ஈழம் முள்ளிவாய்காலில் நடந்தது போன்றே இரசாயன தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சிரியா மீது என்ன நடவடிக்கை
எடுப்பது என்பது குறித்து பலவிதமான விவாதங்கள் சர்வதேச அரங்கில்
நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு எரிகுண்டுத்தாக்குதல் நடந்ததாக சில
காட்சிகள் பிபிசிக்கு கிடைத்திருக்கின்றன.
”நேபாம்” என்று கூறப்படும் உடலை எரியச் செய்யும் குண்டைப் போன்ற ஏதோ
ஒருவகையான குண்டுகள் பொதுமக்கள் மீது வீசப்பட்டதை இந்த வீடியோ
காண்பிக்கிறது.
மனோபலம் குறைந்தவர்கள் இதனைப் பார்ப்பதை தவிர்க்கவும்.!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக