சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 டிசம்பர், 2012

17 மாவட்டங்களில் 46 மேம்பாலங்கள்


news
நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 46 உலோக மேம்பாலங்களை அமைக்க  பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை-பிரான்ஸ் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பாலங்களை நிறுவுவதறட்காக 3.7 பில்லியன் ரூபாவை வழங்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது.
 
மேல், தெற்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இந்த மேம் பாலங்கள் அமையவுள்ளன.
 
இது தொடர்பான உடன்பாடு துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக