21,22 ஆகிய தினங்களில் இயற்கை சீற்றம் கொண்டேளும்பும் என்றும் அதில் கூறியதற்கு இணங்க, இந்த பய பீதியில் மக்கள் இருக்கின்றனர்.
அந்தவகையில்
அலை செய்திகள் குழுமம் தமிழகத்தில் பரவலாக ஒரு கண்காணிப்பை மேற்கொண்டது.
அதில் வரும் 21 ஆம் தேதி யாரும் வேலைக்கு செல்லப்போவதில்லை என்று
கூறுகின்றனர். அதில் அதிகமாக தனியார் துறையில் பணியாற்றும் பணியாளர்களும்
அரச பணியாளர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.
தனியார் நிறுவன அதிகாரிகள் கட்டாயப்படுத்தியும் தாங்கள் 21 ஆம் தேதி வர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் தெரிகிறது. இதனால் அரசு அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமா என்று அரச பணியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
அதே போல் வீடுகளில் வேலை செய்பவர்களும் கூலி வேலைக்கு செல்பவர்களும் தாங்கள் பணிக்கு செல்லப்போவதில்லை என்று கூறுகின்றனர்.
அதுபோல் பாடசாலை கல்லூரிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பப்போவதும் இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக