சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 ஜனவரி, 2013

இலங்கை அகதிகள் 65 ப‌‌ேர் கிறிஸ்மஸ் தீவுக்கு வந்துள்ளனர்!- அவுஸ்திரேலியா

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று 65 அகதிகளை ஏற்றிய இரண்டு படகுகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டன. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் காணப்படும் கொந்தளிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டுக்குள் வரும் சட்டவிரோத அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 300 அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தனர்.


அந்த ஆண்டில் மாத்திரம் மொத்தமாக 17,202 அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வந்தனர். எனினும் 2013 ஜனவரியில் 188 அகதிகளை படகுகள் மூலம் வந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று 65 அகதிகளை ஏற்றிய இரண்டு படகுகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டன. இந்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக