பதிவுசெய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை
நாட்டிற்குள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும் தொலைத் தொடர்புகள்
ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இத்தகைய கையடக்கத் தொலைபேசிகளை
கண்டுபிடிப்பதற்காக புதிய நவீன தொழில்நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் அறிவித்துள்ளது.
தொலைபேசிகள் அனைத்தும் சர்வதேச கையடக்கத்
தொலைபேசிக் கருவி அடையாள இலக்கத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட
உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.எவ்வாறெனினும், அதிக எண்ணிக்கையான தொலைபேசிகள்
சட்டவிரோதமாகவே நாட்டினுள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக