சிராணி பண்டாரநாயக்க உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்டு ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தனது உடமைகளுடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் இடத்திற்கு மொஹான் பீரிஸ் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக