சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

26 ஜனவரி, 2013

யாழ்.பல்கலை மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில்


 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருடத்தில் கல்விப்பயிலும் யாழ்.புகையிரத வீதியைச் சேர்ந்த துளசிகா (வயது 24 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
யாழ். புகையிரத நிலைய வீதி பகுதியில் இவர்  எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக