சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 ஜனவரி, 2013

யாழ்ப்பாணத்தில் குட்டப் பாவாடை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை!


Toupy black and green short skirt  யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'கட்டளை' என்ற தலைப்பில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்தில் குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக