சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

23 ஜனவரி, 2013

பயணிகள் கவனத்திற்கு ; எதிர்வரும் காலங்களில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி

31fb6f12685fbf2598cf4b1f31f620eeகண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக சைக்கிளோட்டிகள் பலர் விபத்துக்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 1957ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக