சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

23 ஜனவரி, 2013

யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடம் துரிதகதியில் அமைகிறது

 




யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டடத்திற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய கட்டடமானது துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டு வருகின்றது.  இதன் பணிகள்  மிக விரைவில் முடிவடைவதுடன் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது யாழ். பொலிஸ் நிலையம் மணிக்கூட்டு வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக