சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜனவரி, 2013

திருச்சியில் பிரபாகரன் சுவரொட்டியால் பரபரப்பு



newsதமிழகத்திலுள்ள திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கிய வண்ணமுள்ள படத்தினைக் கொண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே  இப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளில்  நடிகர் கமல்ஹாசனை கலையுல போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக