இவ்வருடம்
நடைபெற்ற சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சோனி
நிறுவனத்தாரின் Xperia Z பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இருபக்கமும்
கீறல் விழாத கண்ணாடியுடனான மிக மெல்லிய வடிவமைப்பு, அத்துடன் நீர் மற்றும்
தூசுக்களால் பாதிப்படையாத வெளியமைப்பும் மேலும் பலம் சேர்க்கிறது.
சோனியின் முதலாவது குவாட் கோர் புரோசசர் கொண்ட ஸ்மார்ட் போன் என்ற பெருமையும் இதனையே சாரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக