டில்லி
பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டதை அடுத்து, டில்லியில் போராட்டம்
தீவிரமடைந்து வருகிறது. இன்று காலையில் துவங்கிய போராட்டம் டில்லியை
ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மட்டும் தண்ணீர் பீய்ச்சி
கலைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என
லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக