இலங்கையில் சிறுபான்மை
மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும் என ஐக்கிய தேசியக்
கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஷ்மன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொள்வதற்கு சிங்கள பேரினவாதிகளை அராசாங்கம் ஏவிவிட்டுள்ளது.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஆளும் தரப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் செயற்படுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்தது
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அல்ல. மாறாக
முஸ்லிம்களின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவேயாகும்
எதிர்காலத்தில் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் வாழ முடியாத நிலையே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
26 ஜனவரி, 2013
இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்காலத்தில் வாழ முடியாத நிலை உருவாகும்; முஜிபுர் ரஷ்மன் தெரிவிப்பு
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக