சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 ஜனவரி, 2013

சிராணி பண்டாரநாயக்க சாதாரண பிரஜை! அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை

இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பொலிஸ் பாதுகாப்பை சிராணி பண்டாரநாயக்க கோரியிருந்தார். எனினும் சிராணி பண்டாரநாயக்க தற்போது இலங்கையின் சாதாரண பிரஜை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக