சீனாவில் போலியாக தயாரிக்கப்பட்ட 127 ஆப்பிள் ஐபோன்களை ரஷ்யாவுக்குள் கடத்த முயன்ற சீனரின் முயற்சியை முறியடித்துள்ள ரஷ்ய அரசு, அவரிடம் இருந்த மொத்த ஐபோன்களை பறிமுதல் செய்ததுடன், அவரிடம் இருந்து சிறு தொகை பணத்தை அபராதமாக பெற்றுக்கொண்ட பின்னர், அவ் ஐபோன்கள் அத்தனையும் நிலத்தை பதப்படுத்தும் இயந்திரத்தின் உதவி கொண்டு அழித்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு இந்திய ரூபாவில் 2 20 000 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக