கிளிநொச்சி, விசுவமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் எரியுண்ட நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்துக்குரிய பெண் தொடர்பாக எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் குறித்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் விசுவமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக