சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 ஜூலை, 2013

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பங்கீட்டு விபரம் வெளியீடு

197jவடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம் வருமாறு. 
 
கிளிநொச்சி
 
தமிழரசுகட்சி                                    3
தமிழர்விடுதலைக்கூட்டணி  2
ரெலோ                                                 1
ஈபி.ஆர். எல். எப்                             1
 
முல்லைத்தீவு
 
தமிழரசுகட்சி                            2
ரெலோ                                         2
ஈபி.ஆர். எல். எப்                     2
புளொட்                                        1
தமிழர்விடுதலைக்கூட்டணி     1
 
வவுனியா
 
தமிழரசுகட்சி             2
புளொட்                         2
ரெலோ                          2 
ஈபி.ஆர். எல். எப்      3
 
மன்னார்
 
தமிழரசுகட்சி            2
புளொட்                        1
ரெலோ                         3
ஈபி.ஆர். எல். எப்     2
 
 

1 கருத்து:

  1. again why this stupid partys............ why cant they come in one umprella with one name...the tamils don't like to remember this terrorist names again

    பதிலளிநீக்கு