இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்க வேண்டும் -தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான 01.08 இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த பின்னர் தேரிவத்தாட்சி அலுவலருடனான கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் வேட்பாளர்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியளாளர் கேள்வி ஓன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பொஸிஸ் முறைப்பாடுகளும் செய்யப்பட்டு
விசாரணைகள் நடைபெறுவதனால் அத பற்றி கருத்து கூற முடியாது
விசாரணைகள் நடைபெறுவதனால் அத பற்றி கருத்து கூற முடியாது
தேர்தல் காலங்களில் இராணுவ பிரசன்னங்களால் எங்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனவே இராணுவத்தினர் இராணுவ முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என தேரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக