எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலச்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
11 டிசம்பர், 2013
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி
அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி
பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. அங்கு லட்சக்கணக்காண மக்கள் திரண்டு
அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்கள்
கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக