இந்துக்களே உங்களுடைய தார்மீக கடமையாக ஓம் நமசிவாய மந்திரத்தினை ஆயிரக்கணக்கில்
எழுதி அருகில் உள்ள ஆலயங்களில் சமர்ப்பித்து எமது சமயத்தினையும் சமய விழுமியங்களையும் எம்மக்களையும் காத்திட
அர்ப்பணிப்புடன் ஐந்தெழுத்து மந்திரம் முதலீடு செய்திடுவீர்களாக !
இச்செய்தியை தங்கள் பத்திரிகையின் ஒரு பக்கத்தில் ஒரே இடத்தில் வரும்
வகையில் திருவெம்பாவை பத்துத்தினங்களும் ( 09.12.2013 முதல் 18.12.2013 வரை
) பிரசுரித்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்கு மேலான பங்களிப்பினை
தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம் . தாங்கள் ஆற்றும் இப்பணி நலிவுற்று
வரும் எமது சமயம் உயர்வடையும் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை .
நன்றி
சிவஸ்ரீ . சபா . வாசுதேவக்குருக்கள்
தலைவர்
சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக