சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

9 டிசம்பர், 2013

முக நூலில் மாறி மாறி அறிக்கை விடுவதை நிறுத்துமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்..

 

                                                                 Nathan Sk (நாதன்).

08-----12 --2013 தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் முக நூல் உறவுகளே உங்களிடம் சில விடையங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் எமது போராளிகளின் புகைப்படங்களை
ுக நூலில் இட்டு போலித் தனமான செய்திகளைப் பரப்பி எமது மக்களுக்கும் எமது அமைப்புக்கும் பிளவை ஏற்படுத்தும் துரோகிகள் இச் செயலில் இறங்கி இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு உரிமையோடுக் கேட்டுக் கொள்கிறோம் போலித்தனமான முக நூலில் இணைந்திருக்கும் உறவுகள் அதிலிருந்து விலகி அவதானமாக செயல்ப்படுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் இலங்கைப் புலனாய்வுத் துறையினால் முன்னால் போராளிகளுக்கு மாத ஊதியம்30000 தருவதாக கூறி சில போராளிகளை கைவசப்படுத்தி உள்ளனர் அவர்கள் இப்போது போலித் தனமான முக நூல்களிலும் எங்கள் ஊடகங்களிலும் ஊடுருவி உள்ளனர் இதை உணர்ந்து எமது உறவுகள் செயல்படுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் தனி நபரின் சொந்த பிரச்சனைக்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களிலோ முக நூல்களிலோ மாறி மாறி அறிக்கை விடுவதை நிறுத்துமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் எமது முக நூலில் இணைந்திருக்கும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எமது போராட்டத்தை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள் வேறு பொதுவான செய்திகளை எமது சுவரில் இடவேண்டாம் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் எமது அமைப்பையோ எமது போராட்டத்தையோ கொச்சப் படுத்தி முக நூலிலோ ஊடகங்களிலோ எழுதுறவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்   தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். என்று அறிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக