சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 பிப்ரவரி, 2014

யாழ் fmradio.com புதிய இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்

புதிய  இணையத்தளம் http://yarlfmradio.com/   

FM   இணைப்பு      http://yarlfmradio.com/fm/

29 ஜனவரி, 2014

யாழ்எவ்எம்.றேடியோவின் புதிய இணையத்தளம் வெகுவிரைவில் .

யாழ்எவ்எம்.றேடியோவின் புதிய  இணையத்தளம் வெகுவிரைவில்  அறிமுகம் ‌ ஆக்கவுள்ளோம்.  புதிய இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.


22 டிசம்பர், 2013

நிர்வாணம் ஆக்கப்படுவேன் என மிரட்டியே கையெழுத்து வாங்கினார்கள்!- நளினி பேட்டி


சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். 

கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. 

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகளுக்கு மகிந்த ராஜபக்‌ஷ சார்பாக பணம் கொடுத்தது யார்?

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது 784 மில்லியன் ரூபாவை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் யார் எடுத்துச் சென்றது என்பதை மௌபிம ஊடக நிறுவனத்தார் வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்!


பழம்பெரும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நேற்று மரமடைந்துள்ளார்.
45 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் நடித்துள்ள குமரிமுத்து 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர்.
ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.