நேர்மையான
அரசியல்வாதிகளை தற்போதைய சமூகத்தில் தேடித் தானும் கண்டுபிடிக்க முடியாது
என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகள் தற்போது இல்லை. விஜயகுமாரணதுங்க போன்ற அரசியல்வாதிகள் நேர்மையாக நாட்டுக்காக உழைத்தவர்கள்
அவ்வாறு மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற
எண்ணமுடைய அரசியல்வாதிகள் தற்போது இல்லை. சுயலாப நோக்கங்களுக் காகவே பலர்
இன்று அர சியலில் ஈடுபடுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக