சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

8 செப்டம்பர், 2013

முல்லைத்தீவில் மேதகு வே.பிரபாகரனின் நிலக் கீழ் இராச்சியம் என படையினர் சந்தேகம்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்காக முல்லைத்தீவில்கட்டப்பட்ட பதுங்கு குழி வீடுகளில் இதுவும் ஒன்று என படையினர் கூறுகின்றனர்.
எயர் கண்டிஷன் போடப்பட்டது. லிப்ட் வசதியும் உண்டு. இதன் ஜன்னல்கள், கதவுகள் உருக்கினால் ஆனவை. குண்டு துளைக்க
முடியாதவை. சத்தம் எழுப்பாத மூன்று  ஜெனரேட்டர்களிடம்
இருந்து மின்சாரம பெறப்பட்டு உள்ளது.அனைத்து வசதிகளுடனும் கூடிய குசினி, குளியலறை ஆகியனவும உள்ளன. ஆனால் கூரை முழுவதும் தென்னோலையால் வேயப்பட்டு உள்ளது.


 











 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக