அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த
மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் பலர்
பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் உட்பட 7பேர்
பலியாகிஉள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, வாஷிங்டனில் உள்ள
ரீகர் தேசிய விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக