இசைப்பிரியாவின் கொலை தவிற்கமுடியாதது! நியாயப்படுத்துகிறார் கருணா பதவிக்காகவும் பணத்திற்காகவும் கரணம் அடிக்கிறார் கருணா!! தன் இனத்தையும் இழிவாக பேசி ஆனால் தனது சுயநலத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறார் தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் இன்னல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக