முள்ளிவாய்காளில் இறுதிக்கட்டப் போரில் அரசாங்கம் அறிவித்த போர் தவிர்ப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அதிகளவான மக்கள் கொல்லப்பட்டதாக இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்களின் இனப்படுகொலையில் சொல்லப்படாத கதை என்ற தலைப்பில்
அந்த தொலைக்காட்சி புதிய காட்சிக ளுடன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக