சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

14 நவம்பர், 2013

பொதுநலவாய மாநாட்டு முத்திரை இன்று வெளியீடு!

chogm stamp copy
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தபால் சேவைகள் அமைச்சு 5 ரூபா, 25 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் முதல் நாள் தபால் உறை ன்றையும் வெளியிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்பத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவும் கலந்துக் கொண்டார். இந்த முத்திரைகளையும் தபால் அட்டையினையும் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார். முத்திரைகளும், தபாலட்டையும் ஓவியர் குமுது தாரக்க  வடிவமைத்துள்ளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக