இருபது – முப்பது தாய்மார்கள்
தங்களது பிள்ளைகளைக் காணவில்லை என அழுது புலம்பி போராட்டம் நடத்துவதனால்
மனித உரிமை குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாது என பெற்ற பிள்ளைகளை இழந்து
தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும்
ஏற்றுக்கொள்ள முடியாது.
முத்தையா
முரளிதரன் தனது அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற
பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன்
பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என என ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக