சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 டிசம்பர், 2013

பிரான்ஸ் பாரிஸ் நகரில் மாவீரர் நாள் அன்று இலங்கை அரசை கண்டித்து சிங்கக்கொடி எரித்தழிப்பு..

தமிழீழத் தேசியமாவீரர் நாள் புலம்பெயர்ந்த தமிழர்களால் அதிகமான நாடுகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நடந்தது
இந்த வேளையில் தமிழ்ர்கள் புலம்பெயர்ந்து அதிகமாக வாழும் பிரான்ஸ் பாரிஸ் நகரில் தமிழ் தேசியக் கொடியானா புலிக்கொடியை போர்த்திக்கொண்டு இலங்கை அரசை கண்டிப்பதற்கு அ டையாளமாக சிங்கள அரசின் தேசியக்கொடியான சிங்கக் கொடியை எரித்தழித்து அவர்களின் சிங்கள வல்லாதிக்கத்திற்கு எதிர்ப்பை காட்டிய தமிழ் இளையவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக