சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 பிப்ரவரி, 2013

கொழும்பு பி பி சி செய்தியாளருக்கு கோத்தா கும்பல் மிரட்டல்


இலங்கை தலை நகர் கொழும்பை மையமாக வைத்து இயங்கும் பிரித்தானியா பி பி சி தொலைகாட்சியின் இலங்கை செய்தியாளர்களை கோத்தபாயவின் நிழல் புலனாய்வு
டிவிசன் மிரட்டியுள்ளது

தம்மை சிங்கள குழு ஒன்று மிரட்டியுள்ளதுடன் எமக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளனர் என இலங்கை பி பி சி செய்தியாளர் தெரிவித்துள்ளார்
சண்டே லீடர் செய்தியாளர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . குறித்த சம்பவமானது ஐநா மனித உரிமை அவையில் பாரிய விளைவுகளை தரும் என தெரிவிக்க படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக