கிளிநொச்சியில் இன்று 29 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாண
சபைக்கான வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளது தமிழர் விடுதலை கூட்டணியின்
செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இந்த வேட்பு மனுத்தாக்கல் இன்று முற்பகல் 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது
இதன்போது பாராளுமன்ற
உறுப்பினர் சிறிதரன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் குகராசா உள்ளிட்ட
கிளிநொச்சியில் தோ்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் சென்றிருந்தனர் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் மாவட்ட செயலகத்திலிருந்து வெளியில்
வருவதனையும் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிப்பதனையும் படங்களில்
காணலாம்
கிளிநொச்சியில் போட்டியிடும் த.தே.கூ. வேட்பாளர் விபரம்
வீரசிங்கம் ஆனந்த சங்கரி , பசுபதி ஆரியரத்தினம், தம்பிராசா
சுப்பிரமணியம் ,பசுபதிப்பிள்ளை கேதுரட்ணம், விணூபாகந்தகுமாரி ,புபாலசிங்கம்
தர்மகுலசிங்கம் ,கந்தசாமி திருலோகமூர்த்தி ஆகியோர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக