சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

28 ஜூலை, 2013

தயாமாஸ்டர் சுயேட்சையாக களமிறங்க முடிவு.

மிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராகச் செயற்பட்ட தயாமாஸ்டர்  வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்தே அவர் சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக