பலாங்கொடை பிரதேசத்தில் 15 வயதான இளம் பிக்குவொருவரை அப்பகுதியைச் சேர்ந்த
வியாபரியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பிக்கு தற்போது ரத்னபுரவில் உள்ள
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வியாபரி ஆபாசப் படமொன்றைக் காட்டியே
இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அச்சந்தேக
நபர் வேறொரு மதத்தைச் சேர்ந்தவரென்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக