கண்டி, வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மடவளையை சேர்ந்த 38
வயதான தாயொருவர் ஒரே சூழில் ஐந்து குழந்தைகளை இன்று வியாழக்கிழமை
பிரசவித்துள்ளார். சத்திரசிகிச்சை மூலமாகவே குழந்தைகள்
பெற்றெடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் இரண்டு
குழந்தைகள் பேராதனை வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக