இதுவரை காலமும் வடக்கு பிரதேச மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவும்
அளிக்கவுமில்லை, ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்கவுமில்லை. இம்முறையாவது வட
மாகாண சபைத் தேர்தலிலாவது வடக்கு பிரதேச மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து
எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினால் நாம்
மக்களின் எதிர்கால நலன்கருதி தேவையானதை செய்வோம் என்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய
அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக