உலகத் தமிழ் பேசும் உறவுகளே வணக்கம் .........
உலகத் தமிழ் பேசும் உறவுகளே வணக்கம் . இன்று இரவு 11.07.2013 பாரிஸ் நேரம் 20.40 க்கு FRANCE 2 தொலைக்காட்சியில் எமது உயிரிலும் மேலான தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தொடர்பான விபரணம் ஒன்றை ஒளிபரப்பவுள்ளது. அதனை தாங்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளும் தவறாது பார்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இது எவ் வகையான ஒளிபரப்ப என்று இதுவரை தெரியாது இருப்பினும் ஒரு வல்லரச் நாடொன்றில் எம் தலைவரக்க முக்கியத்துவம் அளிப்பதை நாமும் பெருமையுடன் நொக்குவோம் நன்றி..
என்று தொலைபேசியில் குறுஞ்செய்தி பிரான்ஸ் தமிழர்களால் அனுப்பப் பட்டள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக