சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு பிரித்தானியாவிலும் எதிர்ப்புப் போராட்டம் (படங்கள்)

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள்
தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்றுவரும் இப்போராட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருவதாகசெய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
2053
2052
Lon 1
Lon 2
2054
Lon 3


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக