வட மாகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் யாழ்.
மாவட்டத்தில் 17 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் பா. கஜதீபன் அவர்களுக்கு
ஆதரவு கோரி வடமராட்சியில்
பருத்தித்துறைத்தொகுதியின் திக்கம், அல்வாய், புலோலி பிரதேசத்தில் பிரதேச இளைஞர்களுடன் வீடு வீடாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இதில் வேபாளர் பா. கஜதீபன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட
இளைஞர் அணிச்செயலாளர் ப. தர்சானந், வலி. தெற்கு (சுன்னாகம்) பிரதேச
சபைத்தலைவர் தி. பிரகாஷ், வலி. தென். மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை
உறுப்பினர் அ. ஜோன் ஜிப்றிக்கோ, வலி. வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச சபை
உறுப்பினர் சி. ஹரிகரன் மற்றும் பிரதேச இளைஞர்கள் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக