சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 செப்டம்பர், 2013

யாழ் வாக்குச் சாவடிகளில் மக்களை மிரட்டிய இராணுவ புலனாய்வாளரை ஆதாரத்துடன் பிடித்த மாவை சேனாதிராஜா.

யாழ் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கச் சென்ற மக்களை மிரட்டிய இராணுவ புலனாய்வாளரை
ஆதாரத்துடன் பிடித்து காவற்துறையிடம் ஒப்படைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.



நான் வாக்களிக்க சென்ற இடத்தில் கூட பதுங்கியிருந்த இராணுவப்புலனாய்வாளரை நான் பிடித்து பொலிசில் ஒப்படைத்தேன், என்ன நடந்தது தெரியாது! இராணுவ அரணை உடைத்து மக்கள் வாக்குச் சாவடியை அண்மித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா லங்காசிறி FMக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக