சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி

வடமாகாணத்துக்கான தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி 3 இடங்களையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
வாக்கு விபரங்கள் வருமாறு..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி--- 37,079 ---- 81.57 % --- 3 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு---- 7,897 ----- 17.37 % --1 இடம்
ஈழவர் ஜனநாயக முன்னணி--- 300---- 0.66 %  
ஜனநாயக ஒற்றுமை முன்னணி-- 61 ---0.13 %


முன்னைய செய்தி..
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ் அரசுக் கட்சி அங்கு முன்னணியில் உள்ளது. விபரங்கள் வருமாறு.
தமிழ் அரசுக் கட்சி ---- 36,323 -- 81.55 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு --- 7,737 --- 17.37 %
ஈழவர் ஜனநாயக முன்னணி --- 300 ---- 0.67 %
ஜனநாயக ஒற்றுமை முன்னணி --- 60 ---- 0.13 %
ஐக்கிய தேசியக் கட்சி ---- 53-- 0.12 %
 BBC யை மெற்கோள் காட்டி செய்திகள் வேளியிடப்பட்டுள்ளன

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக