யாழ் மாவட்டத்தில் யாழ் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது..
தமிழ் அரசுக் கட்சி--- 16,421 --- 86.14 %ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ---2,416 ----12.67 %
ஐ.தே.க --- 60 --- 0.31 %
------------------------------------------------
யாழ் மாவட்டம் நல்லூர் தொகுதியிலும் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி--- 23,733 ---88.64 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2,651 --9.90 %
ஐக்கிய தேசியக் கட்சி---- 148 ----0.55 %
----------------------------------------------------
ஊர்காவற்துறை தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-- 8,917 ---67.42 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 4,164 ---31.48 %
சோஸலிச சமத்துவக் கட்சி--- 29 ---0.22 %
BBC யை மெற்கோள் காட்டி செய்திகள் வேளியிடப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக