சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

யாழ்.மாவட்டத்தில் எண்ணிமுடிந்த வாக்குக்குகளின்அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி


வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் எண்ணிமுடிந்த வாக்குக்குகளின்அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.
 
இதற்கமைய இதுவரை வெளியாகிய முடிவுகளுக்கமைய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1 44 342 வாக்குகளைப் பெற்றுள்ளது. பொது ஜன ஐக்கிய முன்னணி 22 844 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 608 வாக்குகள் கிடைத்துள்ளன.
 
அளிகக்ப்பட்ட வாக்குகள் 11 79 561, நிரகரிக்கப்பட்டவை 1314 செல்லுபடியான வாக்குகள் 11 6641.
 
இதற்கமைய நல்லுர் இறுதி முடிவு வெளியாகியுள்ளது -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23 733
ஐக்கிய மக்கள் முன்னணி 2651
ஊர்காவற்றுறை -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917
ஐக்கிய மக்கள் முன்னணி 4 164
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 421
ஐக்கிய மக்கள் முன்னணி 2416
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக