ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று
இரவு ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் செல்வார் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி உரையாற்றவுள்ளார். நான்கு நாட்கள் ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக