27.10.2013 அன்று சுருதிலய வானம்பாடிகள் நிகழ்வு இடம்பெறுகின்றது தென் இந்திய திரைப்பட பாடகர்களான
பாடகர் மனோ http://youtu.be/nzTf1eBi0Ck
பாடகர் T.L. மகாராஜன் http://youtu.be/yAHBay4op2g
மற்றும் பாடகர் கிர்ஸ்ணராஜ் http://youtu.be/Yq9wtTSTqUI
ஆகியோர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

இவர்களுடன் பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், பிரித்தானியா, டென்மார்க், நோர்வே,
பெல்ஜியம் மற்றும் ஒல்லாந்து ஆகி நாடுகளில் இருந்து கலந்து கொண்ட 330
பாடகர்களில் இருந்து பல சோதனைச்சுற்றுக்களைத் தாண்டி 25 தலை சிறந்த
பாடகர்கள் நிறைவுச்சுற்றில் பங்கேற்கிறார்கள்.
(4 வயதிலிருந்து 60 வயது வரை)
இப்போட்டியில் வெற்றியீட்டும் சிறந்த பாடகருக்கு பாரீஸின் அழகு நிலா நகை மாடம் ஆகிய மோகன் ஜுவலரி மார்ட் நிறுவனம் 5000€ பெறுமதியான தங்க நெக்லஸ் நகையாபரணத்தை பரிசளித்து சிறந்த பாடகரை கெளரவிக்கிறார்கள்.
இப்போட்டியில் பல சிறந்த விருதுகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளார்கள் சுருதிலயா கலைக்கூடத்தினர். மேலும் இந் நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதற்காக ஐரோப்பியாவின் தலைசிறந்த நடனக்குழுக்களான அவதாரம், RC boys and girls, அடையாளம், Phonix, கலாலய மற்றும் சுருதிலயா ஆகிய நடனக்குழுக்கள் பங்கேற்கின்றார்கள்.
நுழைவுச்சீட்டுக்களை லச்சப்பலில் மோகன் ஜுவலரி மார்ட் (tel:00331 42 05 65 26), phone 2000 (tel: 00331 40 05 03 43) ஆகிய வர்த்தக நிலையங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
VIP ticket சிறப்புச்சலுகை :
மோகன் ஜுவலரி மார்ட்டில்.
199€ விற்க்கு மேல் தங்க நகை வாங்கினால் ஒரு VIP ticket இலவசம்.
VIP ticket:
- முன் இருக்கை
- குளிர்/சுடு பாணம்
- சிற்றுண்டி
- சிறப்பு விருத்தினருடன் நினைவுப்புகைப் படம்
சுருதிலயாவின் இம்முயற்சிக்கு உங்கள் பேராதரவினை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக