சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 அக்டோபர், 2013

ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் விக்னேஸ்வரன் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். (படங்கள் இணைப்பு)

வடமாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார் .
அலரிமாளிகையில் சற்றுமுன்னர் இச் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்னற உறுப்பினர்களான சுமந்திரன் , வினாயகமூர்த்தி , சம்பந்தன் ஆகியோருடன் சித்தர்த்தனும் கலந்துகொண்டார் .
 அரசதரப்பில் அமைச்சர்களான டக்ளஸ் , ஹக்ஹீம் , மத்திரிபால சிறிசேன , சாசுதேவநாணயக்கார , டியூ குணசேகர ஆகியோருடன் பிரபாகனேசன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர் .   அளுத்தங்கள் காரணமாக இளுபட்டுவந்த சத்தியப்பிரமாணமானது திட்டமிட்டபடி திங்கட்கிழமை  இன்று நிகழ்ந்துள்ளது.
இதன் மேலதிக செய்திகள் பின்னர் தரப்படும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக