காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப் படும் என்று,
இலங்கை இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்கிற தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இதுத் தொடர்பாக டெல்லியில் இந்தி தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் கரியவாசம்,
காமன் வெல்த் மாநாட்டை புறக்க்னிப்ப்பதால் யாருக்கு இழப்பு ஏற்படப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, இந்தியாவுக்குத்தான் இழப்பு என்றும், காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இந்தியாதான் தனிமைப் படுத்தப் பட்ட நாடாக இருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கும் தொனியில் கூறியுள்ளார்.
காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதேத் தவிர அரசுகளுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக