சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 அக்டோபர், 2013

இராணுவத்தினரால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் விஷம்.


யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் . தென் பகுதியிலிருந்து வந்து இந்த 9 மாணவர்களும் மருத்துவ பீடத்தில் கல்வி பயில்கின்றனர் . அவர்களுக்கு 3 வேளை சாப்பாடும் இராணுவத்தினராலேயே வழங்கப்படுகின்றது . இன்று அந்த சாப்பாட்டை உண்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதற்க்கு காரணம் சாப்டு விஷமாக மாறியமையே எனக் கூறப்படுகின்றது . மாணவர்கள் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக