சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 அக்டோபர், 2013

வடக்கிற்கான புகையிரத சேவையின் நேர அட்டவணை.

கிளிநொச்சி கொழும்பு யாழ்தேவி காலை 6 மணி புறப்படல் கொழும்பைச் சென்றடைதல் பிற்பகல் 1 மணி இன்ரசிற்றி பிற்பகல் 2 மணி 10 நிமிடம் புறப்படுதல் கொழும்பைச் சென்றடைதல் இரவு 7 மணி 16 நிமிடம் மெயில் ரெயின் இரவு 8 மணி 30 நிமிடம் புறப்படுதல் கொழும்பைச் சென்றடைகின்றது .
 
அடுத்த நாள் அதிகாலை 4 மணி 40 நிமிடம் கொழும்பு கிளிநொச்சி யாழ்தேவி காலை 5 மணி 45 நிமிடம் புறப்படல் கிளிநொச்சியை அடைதல் மதியம் 12 மணி 35 நிமிடம் இன்ரசிற்றி காலை 6 மணி 50 நிமிடம் புறப்படல் கிளிநொச்சியை வந்தடைகின்றது .
 
காலை 11 மணி 48 நிமிடம் மெயில் ரெயின் இரவு 8 மணி 15 நிமிடம் புறப்படல் கிளிநொச்சியை அடைதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி 10 நிமிடம் ஆசனப் பதிவு நேரங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகின்றது .
 
கட்டண விபரம் யாழ்தேவி , மெயில் ரெயின் முதலாம் வகுப்பு 720 ரூபா இரண்டாம் வகுப்பு 450 ரூபா மூன்றாம் வகுப்பு 300 ரூபா இன்ரசிற்றி இரண்டாம் வகுப்பு 600 ரூபா மூன்றாம் வகுப்பு 400 ரூபா குறித்த நேரத்திற்கு நிமிடம் தப்பாமல் புகையிரதம் புறப்படுகின்றது .
 
கிளிநொச்சி புகையிரத நிலைய அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் - 025 324 4653 யாழ்ப்பாணத்தில் தபால் நிலையத்திற்கு முன்பாக உள்ள மொபிற்றல் தொலைபேசி நிறுவன அலுவலகத்திலும் 14 நாட்களுக்கு ஆசனப் பதிவை மேற்கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக